Friday, June 7, 2013

வரப்போகும் புதிய தமிழ் சேனல்கள்!

அறிமுகமாகவுள்ள புதிய தமிழ் சேனல்கள்!!! தமிழ் தொலைக்காட்சி பெருகி வரும் இந்நாளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சேனல் டிஆர்பி ரேட்டிங் மற்றும் வாடகை போன்ற ஒரு சில விஷயங்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறிது மாதங்களில் காணமல் போய் விடுகின்றனர். ஆனாலும் தமிழ்மொழியில் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படுவ தன் ஆர்வம் குறையவேயில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சேனல்கள் முக்கியதுவம் அடைந்துள்ளது. இந்தியாவில் ஒரு ஆய்வின் முடிவில் இந்தி சேனல்களுக்கு அடுத்தபடியாக அதிகமான தொலைக்காட்சிகளை வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடு என ஆய்வறிக்கை கூறுகிறது, இந்தியாவில் பிற மொழிகளூக்கு அடுத்து ,தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும் வரவிருக்கும் தமிழ் சேனல்கள் விபரம். வரப்போகும் புதிய தமிழ் சேனல்கள் 1.MTV தமிழ் 2.TV9 3.TN Now 4.CNN தமிழ் 5.Sony tamil tv 6.பிக் தமிழ் 7.SVBC தமிழ்

No comments: