Sunday, June 30, 2013
AIRCEL FREE GPRS 3G
Aircel free gprs 3G OFFER enjoy unlimited 3g Browsing between time:6.am -9.pm for 30days.after free usage,
dai free:*122*456#
dai free:*122*456#
Tuesday, June 18, 2013
2013 ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறைகிறது!
2013 டெல்லி: டிராய் அமைப்பின் புதிய கட்டண விகித நிர்ணயத்தைத் தொடர்ந்து வருகிற ஜூலை 1ம் தேதிமுதல் செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான ரோமிங் கட்டணம் குறைகிறது. ரோமிங்கில் இருக்கும்போது வெளியில் செல்லும் அழைப்புகளுக்கு இனிமேல் நிமிடத்திற்கு ரூ. 1.40க்குப் பதில் ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். அதேசமயம், வெளியில் செல்லும் எஸ்டிடிஅழைப்புகளுக்கு தேசிய ரோமிங்கில் நிமிடத்திற்கு ரூ. 2.40க்குப் பதில் ரூ. 1.50 ஆக குறைக்கப்படும்.தேசியஅளவிலான ரோமிங்கின்போது இன்கமிங் அழைப்புகளுக்கானரோமிங் கட்டணம்நிமிடத்திற்கு ரூ. 1.75க்குப் பதில் 75 பைசாவாக குறைக்கப்படும்.அதேபோல வெளியில் செல்லும் உள்ளூர் எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம் ரூ.1 ஆக குறைக்கப்படும்.வெளியில் செல்லும் எஸ்டிடி எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம்ரூ. 1.50 ஆக குறைக்கப்படும்.
Sunday, June 16, 2013
MAX VISION CHANNEL TAMIL SONGS ON@83.E
Max vision channel is telecasting tamil songs also.The audio and video quality is good.Some of the ss exclusive on Satellite:Insat 4 A@83.E Fre:3936 SR:10100 PO.H MPEG4 FTA NOW!
Saturday, June 15, 2013
MGM channel FTA now on intelsat20 at 68.E
MGM TV Dear friends good news mgm channel free to air now enjoy friends MGM channel Transponder Technical Details:- Satellite: intelsat 20 at 68.5° East Band: C-Band Transponder Frequency:3765 MHz Symbol Rate: 2950 Ksps Polarity: vertical Com: MPEG 4 Modulation: QPSK FEC: 3/4 Format:DVB-S1 find screenshot
மெகா குரூப் சேனல்கள்
நீண்ட நாள் அறிவிப்பிற்கு பிறகு மெகா குரூப் சேனல்கள் அனைத்து சில நாள்கள் முன் பே சேனலாக மாறியுள்ளது. எனவேஇலவச தமிழ்சேனல்களின்எண்ணிக்கையில் இருந்து மேலும் மூன்று சேனல் குறைந்துள்ளது. அந்த மூன்று இலவச சேனல்களின் கூறையை போக்கா எந்த சேனல்கள் வரவிற்கிறது என்பதை நாம் பொறுத்திறுந்தே பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)
