Thursday, January 2, 2014

Hits & HBO Defined தற்பொழுது டாடாஸ்கை சேவையில்,,


HBO Hits & HBO Defined தற்பொழுது டாடா ஸ்கை சேவையிலும் விடப்பட்டுள்ளது . இந்த சேனலில் ஹலிவுட் மற்றும் அங்கில திரைப்படங்கள் ஒளிபரப்பை செய்யப்படும் என்பது குறிபிட்ட தக்கது . இந்த சேனல் ஏற்கனவே டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிடிஹச் சேவைகளில் ஒரே நாளில் விடப்பட்டது நம் அனைவரும் அறிவோம் . இந்த நிலையில் விடியோகான் சேவையில் விடப்படும் என எதிர் பார்த்த நிலையில் டாடாஸ்கை சேவையில் இந்த இரண்டு சேனல்களும் வந்துள்ளது . அந்த சேவை வாடிகையளர்களுக்கு மிக்க நல்ல செய்தியாகும் .சேனல் நம்பர் 358,360 ஆகிய அலைவரிசையில் கிடைக்கிறது. இதற்கு மாத சந்தா ரூபாய் 99 என கட்டணம் நிர்னைதுள்ளது,

No comments: