கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
Wednesday, October 23, 2013
புதுயுகம் தமிழ் தொலைகாட்சி இன்று காலை 7 மணிக்கு தனது ஒளிபரப்பை துவங்கியது!
புது யுகம் தமிழ் தொலைகாட்சி இன்று காலை 7 மணிக்கு தனது ஒளிபரப்பை துவங்கியது.
No comments:
Post a Comment