கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
Tuesday, July 9, 2013
வேந்தர் டிவி சோதணை ஒளிபரப்பு ஆரம்பித்துவிட்டது!!!
வேந்தர் டிவி சோதணை ஒளிபரப்பு ஆரம்பித்துவிட்டது!!!
வேந்தர் டிவி தனது சோதனை ஒட்டத்தை ஆரம்பித்து விட்டது. தற்பொழுது பாடல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது வரும் 15ம் தேதி முதல் நிரந்தர ஒளிபரப்பை துவங்கவுள்ளது
Cabl la varuma?
ReplyDeleteWapsite id eruka
varum
ReplyDelete