கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
Sunday, July 7, 2013
டிஷ் டிவியில் விரைவில் புதிய தமிழ் வரவுகள்!
டிஷ் டிவி தமிழ் வாடிக்கையாளர்களே
உங்களுக்கு மேலும் ஒரு சுவையான தகவல், முரசு டிவி ,
மக்கள் டிவி , ஜெயா மூவிஸ் ஆகிய தமிழ் சேனல்களும் வெகு விரைவில்
டிஷ் டிவியில் விடவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
முழுமையடைந்துள்ளது.
what is the source of ur article?
ReplyDeletegive the correct date and lcn numer
it may be a false news
ReplyDelete