Saturday, May 25, 2013

ROYAL TV (good life tv) TAMIL Channel TEST STARTED on INSAT4A@83.E


ROYAL TV (good life tv) TAMIL Channel TEST STARTED on INSAT4A@83.0E ROYALTV fre: 3805 SR: 28500 po: H mode: MPEG4 fta புதிய தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து செயற்கைகோள் தொலைக்காட்சி ராயல்டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. தற்சமயம் சோதனை ஒளிபரப்பின் தொடக்கம் என்பதால் முழமையான நிகழ்ச்சிகள் வழங்கப்படவில்லை. விரைவில் முழ நேர நிகழ்ச்சியுடன் தனது ஒளிபரப்பை தொடங்கும்

No comments: