Monday, May 20, 2013
DEVAR TV NEW TAMIL TV CHANNEL COMINGSOON!
Devar Tv தேவர் வரலாறு தமிழ் தின செய்திகள் அரசியல் செய்திகள் தமிழ் சினிமா செய்திகள் தமிழ் திரைப்பட செய்திகள் திரைவிமர்சனம்! நமது தேவர் தொலைக்காட்சியானது கடந்த நான்கு ஆண்டுகளாக இணையதளம் மூலம் தனது செய்திச் சேவையை வழங்கி வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக தேவர் தொலைக்காட்சியானது தேவரினசான்றோர்கள், தொழிலதிபர்கள், கிராம மக்கள் உதவியுடன் செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவையைதொடங்க உள்ளதென்பதையும், ஆதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். பணியாளர்கள் தேவை : இந்நிலையில் நமது தொலைக்காட்சிக்கு நிருபர்கள் , செய்தி வாசிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள்போன்ற பலதரப்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகிறனர். நீங்கள் நமது தேவர் தொலைக்காட்சியில் பணியாற்ற விரும்பினால் உங்களுடைய புகைப்படம் மற்றும் சுயவிவரத்தை மின்னஞ்சல் செய்யவும். மேலும் விவரங்களுக்கு : 7639920897, 9042125288 மின்னஞ்சல் முகவரி : devartv@gmail.com
Vendhar tv
ReplyDeleteVendhar tv
ReplyDeleteVendhar tv
ReplyDeleteNalla muyartchi........ valga....... devar tv .. valarga .....devar tv...
ReplyDelete