கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
Thursday, February 14, 2013
shalini tv test singnal is20@68.0e
தமிழ் அன்பர்களே புதிய என்டர்டேய்மென்ட் தொலைக்காட்சியான சாலினி டிவி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.சாலினி டிவி சென்னையில் நீண்ட காலமாக லோக்கல் டிவியாக இருந்தது.தற்சமயம் சேட்டிலைட் சேனலாக தொடங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment