Saturday, October 26, 2019
Thursday, May 9, 2019
Monday, March 4, 2019
Saturday, January 5, 2019
மகளிர் மட்டும் புதிய தமிழ் சேனல் சோதனை செய்துஒளிபரப்பு தொடக்கம். இண்டெல் சாட் 20@68.5 மற்றும் GSAT-17 @ 93.5 இருந்து தொடக்கம்
ஒரே நேரத்தில் இரண்டு செயற்க்கைகோளில் துவக்கம். VIP
நியுஸ் என்ற பெயரில் வருகின்றது
இண்டெல் சாட் 20 @68.5E
சி பேண்டு
அலைவரிசை எண் 3868 V 14400
MPEG 4
FTA
சி பேண்டு
அலைவரிசை எண் : 4085 V 30000
MPEG 4
FTA
Saturday, December 22, 2018
புதிய டிவி சேனல் தொடங்கும் ரஜினி... விரைவில் ஆரம்பம்
அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி, தன்னை முன்னிலை படுத்தி செய்திகள் வெளியிட, தனி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் புதிதாக தொடங்க முடிவு செய்துள்ளனர்.
புதியதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி விரைவில் பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் மன்ற தலைமைக்கு கழக நிர்வாகியான VM சுதாகர் அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சில தங்களுக்கான அதிகார பூர்வமாக தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ் நடத்தி வருகின்றனர். திமுகவிற்காக கலைஞர் டிவி, அதிமுகவிற்காக ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, மக்கள் டிவி, விஜயகாந்த் கேப்டன் டிவி, வெளிச்சம் டிவி என ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான அதிகாரப்பூர்வமாக டிவி சேனல்கள் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் புதியதாக அரசியல் கட்சி தொடங்கவிருக்கும், ரஜினிகாந்த் தனது கட்சிக்கான புதிய தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்திருக்கின்றனர். சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி மற்றும் தலைவர் டிவி என மூன்று பெயரை பரிசீலிக்க விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர்.