Friday, April 26, 2013

ஜி-பிளஸ்,வேந்தர் டிவி...!! ஒளிபரப்பை துவக்கவுள்ள புதிய சேனல்கள்!

வேந்தர் டிவி... தற்போது பணியாளர்கள் எடுக்கும் பணி முடிவடைந்த நிலையில் அதன் சோதனை ஒளிபரப்பிற்கு தயாராகியுள்ளது... சோதனை ஒளிபரப்பு முடிந்த உடன் முதலில் டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, மற்றும் வீடியோகான் போன்ற DTH தளங்களில் தனது ஒளிபரப்ப உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேந்தர் டிவியின் விளம்பரம் மற்றும் அதன் லோகோ உங்களுக்காக.. தற்போது வெளியிடப்பட்ட லோகோ மற்றும் விளம்பரம் எங்களுடையது இல்லை எனவும்... வேந்தர் டிவி லோகோ வெளியீடு அனைவரையும் அழைத்து விழா நடத்தி வெளியிடுவோம் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வேந்தர் டிவியின் தலைமை விநியோகஅதிகாரி திரு.யுவராஜ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்! ஜி-பிளஸ் ( gplus Channel) என்ற பெயரில் புதிய ஹிந்தி பொழுதுபோக்கு சேனல் தனது சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. நவதுர்கா பிளஸ் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட உள்ள இந்த புதிய ஹிந்தி சேனல் மார்டன் எதிர்கால இந்திய தலைமுறையினரை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.. எனவும் குடும்ப டிராமா, ரியாலிட்டி நிகழ்சிகள், மற்றும் பல நிகழ்ச்சிகள் தயாரித்து வரும் புதிய சேனல் ஜிபிளஸ் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தனது அதிகாரப்பூர்வ ஒளிபரப்பை துவக்க உள்ளது!

Wednesday, April 24, 2013

ROYALTV TAMIL COMMING SOON INSAT4A@83.0E

     தமிழ் புதிய தொலைக்காட்சி சோதனை ஓட்டம் இன்சாட்4எ@83.0E தமிழ் ரசிகர்களே புதிய தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்துசெயற்கைகோள் தொலைக்காட்சி ராயல்டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ராயல்டிவியானது தற்சமயம் ஹிந்தியின் ஸ்வார் பக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக ராயல்டிவியின் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. தற்சமயம் சோதனைஒளிபரப்பின் தொடக்கம் என்பதால் முழமையான நிகழ்ச்சிகள் வழங்கப்படவில்லை. விரைவில் முழ நேர நிகழ்ச்சியுடன் தனது ஒளிபரப்பை தொடங்கும் என அதன் நிர்வாகம் கூறியுள்ளது.

FR;  3724
SY;  26666
PO;H

Thursday, February 14, 2013

MK TV" NEW TAMIL TV CHANNEL TODAY testing now in intelsat17@66.E

MK TV NEW TAMIL TV CHANNEL NOW! MK TV Tamil songs test today now! Madurai Krishna Tv network! 


CH:MK TV 
Sat:66.E 
FR.4015 SR.30000 
 PO.V 
 DVB-S2 MPEG4 
FTA NOW!

shalini tv test singnal is20@68.0e

தமிழ் அன்பர்களே புதிய என்டர்டேய்மென்ட்  தொலைக்காட்சியான சாலினி டிவி  புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.சாலினி டிவி சென்னையில் நீண்ட காலமாக லோக்கல் டிவியாக இருந்தது.தற்சமயம் சேட்டிலைட் சேனலாக தொடங்கப்பட்டுள்ளது.

sat    is20@68.0e
fre    3796
sym  7200
polar  H

Thanthi tv comming intesat20@68.0

தந்தி பேப்பர்  நிறுவனத்தினர் புதிய தொலைக்காட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர்.தந்தி டிவி .இந்த டிவி 24 மணி நேர செய்திகள்  தொலைக்காட்சியாகும்.

sat     is20@68.0e
fre     4120
sym   20000
polar  H

Tuesday, February 12, 2013

JAI TAMIL TV CHANNEL UPCOMINGSOON read mor

ஜெய் தமிழ் தொலைக்காட்சியின் முழு ஓளிபரப்பு மிக விரைவில் தொடக்கம்! தனது இணையதளத்திள் செய்தி வெளியிட்டுள்ளது! JAI TAMIL TV, a Tamil Regional News & Infotainment Television Channel is launched by acquiring Hindi Channel – Horizon News, in collaboration with Horizon Satellite Services Pvt. Ltd. Sri Kanniah Reddiar Towers, 3rd floor, No.156/28A Kaliamman Kovil Street, Virugambakkam, Chennai– 600092. PH: 044 23771094 / 23771095. Email: corporate@gowdha.com

Mathrubhumi NetworkIntelsat 17 .66.E Kappa TV new channel


மாத்ருபூமி குழுமத்தின் புதிய சேனல் கப்பா டிவி..!! மலையாளத்தில் முன்னணி பத்திரிகை குழுமமான மாத்ருபூமி குழுமத்தின் மற்றொரு புதிய சேனல் கப்பா டிவி நேற்று முதல் தனது ஒளிபரப்பை துவக்க உள்ளது. மியூசிக் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் 4 மொழிகளில் மலையாளம், <தமிழ்,> ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் என அதன் மியூசிக் உள்ளடக்கம் இருக்கும் என அறியப்படுகிறது. திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள்,விவாத நிகழ்ச்சிகள் மற்றும் லைப் ஸ்டைல், உணவு மற்றும் டிராவல் & டிரடிஷன் போன்றவைகள் அதன் நிகழ்ச்சியின் அங்கமாக இருக்கும். தனிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தில் டிவி, இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் என அனைத்து தளங்களிலும் பார்க்கலாம்

Sat ;is17@66.0E
Name:Kappa TV
 Frequency: 4005
 Polarization:Horizontal
Symbol Rate: 14400
Fec: 3/4
Telecasting System: Digital free-TV DVB-S2 MPEG4