Wednesday, July 24, 2013

வேந்தர் டிவியின் சோதனை ஒளிபரப்பு ஆரம்பம்.


வேந்தர் டிவி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு பொன்னான செய்தியாக வேந்தர் டிவி தனது சோதனை ஒளிபரப்பை துவக்கியுள்ளது.

Satellite:Intelsat 17 @ 66.E Fre:4015 Pol:Ver Symrate:30000 Format:Mpeg4 dvbs2 8 psk மேல் குறிப்பிட்டுள்ள தொழில்நுட்ப காரணிகளில் கிடைக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sunday, July 14, 2013

இனிமுழு நேர சினிமா சேனல் ஆகிறது கிரண் டிவி...!!


ஜூலை14, சன் டிவி நெட்வொர்க்கின் மலையாள சேனலான கிரண் டிவி வரும்ஜூலை14, 2013முதல் ஒரு நான் ஸ்டாப்24x 7மூவிதிரைப்பட சேனலாக மாறுகிறது மலையாள கிளாசிக் முதல் புதிய வரவு பிரியர்களையும் மலையாள திரைப்பட ஆர்வலர்களின் எதிர்பாப்புகளை,கிரண் இப்போது ஒரு சேனல் கீழ் பல்வேறு சுவைகளை ஐக்கியப்படுத்தும். கிரண் எவர் ஸ்டார் அஜித் குமார்,கேரளத்திற்கு மிகவும் சொந்தமான பார்வதி ஓமனகுட்டன்,மனோஜ் கே ஜெயன்,மற்றும் ரகுமான் நடிப்பில் வெளிவந்த ஒரு புத்தம்புதிய தமிழ் படம் �பில்லா -2� மாலை5.30மணிக்கு கிரண் டிவியில் முதன் முறையாக மேலும் ஒரு புத்துணர்ச்சி மலையாளம் சூப்பர் ஹிட் படம்Nee..Kho�Nja�Cha�இரவு8மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும். திரைப்படம் ற்றும் நேரத்தை, ஒரு வார அட்டவணையாக செய்துkiran.sunnetwork.inஎன்ற இணையதளத்தில் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் வேறுபட்ட மற்றும் வரிசைமலையாளம்,தமிழ் மற்றும் ஹாலிவுட் படங்களுடன் 24 மணி நேரமும் ஒரு முழுமையான மலையாள மூவி சேனலாகிறது சன் நெட்வொர்க்கின் கிரண் டிவி இனி - முழு நேர சினிமா.

Friday, July 12, 2013

ஆரா டிவி 83.E சேட்லைட்டில் விரைவில்!!


ஆரா டிவி 83.E சேட்லைட்டில் விரைவில்!!! ஆரா டிவி INSAT 4 A @83.E மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 83.Eயில் ஆரம்பிக்க உள்ளது என்ற செய்தி கிடைத்துள்ளது! மேலும் விபரங்கள்,, Address: ARRA MEDIA Pvt. Ltd 35/2, Vivekanandah Farm, Nagaramalai Adivaram, Salem-636 004, TN, India. Mobile: +91 894 000 1264, 989 410 1264 Phone: +91 427 - 233 4151 Fax: +91 427 - 233 4152 Website: www.arratv.in Email: info@arratv.in சாட்லைட் விபரம்: Satellite: Insat 4A@83.E Fr: 3949 Po. : H SR:3673 Format:Mpeg4 DVB-S2

TV NOW Malayalam channel on Intelsat 20@68.E


TV NOW Malayalam channel on Intelsat 20@68.E The very first Malayalam channel TV NOW has started their test transmission on Intelsat 20 on the following parameters.

Sat.68.E FR: 3752 SR: 9300 PO.V dvb-s2 mpeg4 channel contents will be news and current affairs. channel owned by kerala chamber of commerce & industry. now showing visuals.

Wednesday, July 10, 2013

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா!


உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! ! உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற.... அழுத்துங்கள்- Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9# Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131# Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0# Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580# or *1# Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888# Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

ALL DTH INFORMATION


New tamil tv channels upcomingsoon,,


New tamil tv channels upcomingsoon,, 1.AIR NEWS TV 2.YADAV NEWS tamil tv 24x7 3.புதுயூகம் டிவி 4.Fa Music Tv

Fashion TV starts on ABS-1@75.E South beam!


60cm dish good signal tamil nadu,, Fashion TV starts on ABS-1 South beam75*East Good News Specially for south Indian friends that Well known channel Fashion-Tv Started on south Indian beam on ABS-1 at 75*East. SAT:75.E FR:12759 SR:22000 PO.H MPEG2 FTA KU

Tamil GEC Pudhu Yugam targets Sun TV's hegemony!

MUMBAI: It's aiming for the sun. And that too in the tough Rs 1,100-1,200 crore Tamil general entertainment channel market which is dominated by the Kalanithi Maran-run Sun TV. The Rs 100 crore Chennai-based The New Generation Media Corp that runs the successful Tamil magazine and TV news channel both bearing the same name -Puthiya Thalaimurai- is now gearing up to storm the Sun Network bastion. On the anvil is a new Tamil GECPudhu Yugam(NewEra) with an investment treasure chest of Rs 100 crore. "We will be deciding the launch date by next month," says The New Generation Media CEO RBU Shyam Kumar. "Our vision is clear forPudhu Yugam- we want to redefine GEC as general engagement rather than general entertainment."

The New Generation Media CEO RBU Shyam Kumar wants to redefine GEC as general engagement rather than general entertainment with Pudhu Yugam And he has roped in veteran TamilTV producer B. Kailasam (son of noted film and TV producer K. Balachander) as the channel head.Kailasam was earlier associated with some of the more successful shows on news channelPuthiya Thalaimurai. The programming mix is going to be the usual fare: fiction, cinema, gags, blogs and many more. Kailasam has a task on his hands as Shyam Kumar says the shows will be "path-breaking" and that's needed because of the stiff competition in this space. "Our shows will have an X-factor like has not been seen by the Tamil TVviewer," he says. "The confidence level and our experience in the news channel space which has made us the leader in Tamil news will come to bear in whatever we choose to do." Of course the dependence on advertising is bound to be there. Although, no names are in the bucket list yet, he is confident of bagging a good inflow of nationalas well as regional advertisers. Shyam Kumar agrees that as of now Sun TV is a clear winner and its dominance is daunting for most players in the Tamil TV space, "But Pudhu Yugam will be astrong competitor to all," he says. The channel will not be looking just for domestic audiences, it is also targeting the Indian diaspora. The idea is to further make it available to viewers in the US, Canada, Sri Lanka, Malaysia, Singapore, Dubai etc. which have Tamil-speaking population. Will the channel manage to gnaw away at Sun TV's gargantuan marketshare? Or will it stay dwarfed like several others in the past? Well, the pedigree is there. The New Generation Media Corp was started by R P Satyanarayanan with just a magazine 'Pudhiya Thalaimurai' which grew rapidly on account of the fact that it focused on factual and "truthful reportage." Ditto with the news channel by the same name. That could well work in its favour as it has also been able to get intoslugfests with the more powerful Sun TV group as it did when it battled with it in front of the Telecom Disputes Settlement Appellate Tribunal (TDSAT) on carriage fees late last year. So the David is unafraid of battling with Goliath It will require the megabucks nonetheless, with about Rs 10-15 crore a month needed to burn on programming, marketing, distribution, just to keep the channel going. Of course, carriagefees are something it will have to deal with. Even though the quantum has been going down nationally, the same cannot be said for Tamil Nadu where Chennai has been immune to the government's digitisation mandate. Then its programming commissioning model as against the slot sale model of Sun TV is likely to prove expensive for it. Where Sun TV will be earning money from producers,Pudhu Yugamwill be burning money on them. It will have to work hard to win the media agencies over and rake in the advertising bucks. Shyam Kumar is more than aware of this and the group is examining financing options and talks are on with banks and investors for raising money to fuelits ambitions. Shyam Kumar says the focus will be to roll outPudhu Yugamon cable, DTH and IPTV in Tamil Nadu while restricting it to IPTV and DTH nationally. And of course the idea will be to also engage viewers through social media as well as two way interaction. Even though the channel has yet to see the light of day (and is currently commissioning producers to make shows), ShyamKumar is already drawing up plans of having an English news channel next year. This is one group which is clearly driving in the fast lane

Tuesday, July 9, 2013

வேந்தர் டிவி சோதணை ஒளிபரப்பு ஆரம்பித்துவிட்டது!!!


வேந்தர் டிவி சோதணை ஒளிபரப்பு ஆரம்பித்துவிட்டது!!! வேந்தர் டிவி தனது சோதனை ஒட்டத்தை ஆரம்பித்து விட்டது. தற்பொழுது பாடல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது வரும் 15ம் தேதி முதல் நிரந்தர ஒளிபரப்பை துவங்கவுள்ளது

Monday, July 8, 2013

VENDHAR TV TEST TRANSMISSION TODAY NOW 66.E வேந்தர் தொலைக்காட்சி இன்று முதல் தனது வெற்றி உலாவை துவங்குகிறது


VENDHAR TV TEST TRANSMISSIONVendhar tv network! வேந்தர் தொலைக்காட்சி இன்று முதல் தனது வெற்றி உலாவை துவங்குகிறது வேந்தர் டிவி டெஸ்ட் TRANSMISSION இன்று இண்டல்ஸட் 17 தொடங்கியது VENDHAR TV Transponder Technical Details:- Satellite: intelsat 17 at 66° East Band: C-Band Transponder Frequency:4015 MHz Symbol Rate: 30000 Ksps Polarity: ver Modulation: 8PSK FEC: 3/4 Format:DVB-S2 Com: MPEG 4-SD mode:free to air

Sunday, July 7, 2013

Vendhar tv network!


Vendhar tv network! வேந்தர் தொலைக்காட்சி ஜூலை 15-7-2013 முதல் தனது வெற்றி உலாவை துவங்குகிறது.

டிஷ் டிவியில் விரைவில் புதிய தமிழ் வரவுகள்!




டிஷ் டிவி தமிழ் வாடிக்கையாளர்களே உங்களுக்கு மேலும் ஒரு சுவையான தகவல், முரசு டிவி , மக்கள் டிவி , ஜெயா மூவிஸ் ஆகிய தமிழ் சேனல்களும் வெகு விரைவில் டிஷ் டிவியில் விடவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையடைந்துள்ளது.

new 3 tamil tv channels started on Intelsat@20:68.E 1. Pengal, 2. Kalvi, 3. Kalai Saral.

Happy news to tamil channel viewers, 3 new tamil channels started on Intelsat 20. 1. Pengal, 2. Kalvi, 3. Kalai Saral. This channels now showing color bars only. Hope soon they'll start transmission. Technical details are: Intelsat 20 @ 68.5 E Freq. : 4005 S.Rate : 7200 Pol. : V Format : Mpeg-4, DVB-S2, FTA.