Saturday, December 22, 2018

புதிய டிவி சேனல் தொடங்கும் ரஜினி... விரைவில் ஆரம்பம்

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி, தன்னை முன்னிலை படுத்தி செய்திகள் வெளியிட, தனி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் புதிதாக தொடங்க முடிவு செய்துள்ளனர்.

புதியதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி விரைவில் பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் மன்ற தலைமைக்கு கழக நிர்வாகியான VM சுதாகர்  அறிவித்துள்ளார்.
 
அரசியல் கட்சில தங்களுக்கான அதிகார பூர்வமாக தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ்  நடத்தி வருகின்றனர். திமுகவிற்காக கலைஞர் டிவி, அதிமுகவிற்காக ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, மக்கள் டிவி, விஜயகாந்த் கேப்டன் டிவி, வெளிச்சம் டிவி என ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான அதிகாரப்பூர்வமாக டிவி சேனல்கள் வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் புதியதாக அரசியல் கட்சி தொடங்கவிருக்கும், ரஜினிகாந்த் தனது கட்சிக்கான புதிய தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்திருக்கின்றனர். சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி மற்றும் தலைவர் டிவி என மூன்று பெயரை பரிசீலிக்க விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Tuesday, November 20, 2018

VAANAVIL TV NEW TAMIL CHANNEL STARTED TEST SIGNAL NOW INSAT4A@83.0E

Satellite INSAT4A@83.0 (C-BAND) Freq Rate 3925 Symol Rate 28500 Polar HORIZONTAL Modulation MPEG4/DVB S(8PSK) Mode FTA Fec 3/4

Sunday, November 18, 2018

Saturday, June 30, 2018

சூரியன் பண்பலை(91.5)ஹலோ பண்பலை(92.7)ஈரோட்டிலிருந்து இன்று முதல் பரீட்சார்த்த ஒலிபரப்பு துவங்கியது.

சூரியன் பண்பலை(91.5)ஹலோ பண்பலை(92.7)ஈரோட்டிலிருந்து இன்று முதல் பரீட்சார்த்த ஒலிபரப்பு துவங்கியது.

Thursday, June 14, 2018

NEWS J TAMIL NEWS CHANNEL STARTED TEST SIGNAL ON INTELSAT17@66.0E Intelsat17@66.0E

Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3966
Symbol Rate 14400
Polar Horizontal
Modulation MPEG4/DVB S2 (8PSK)
Mode FTA
FEC 3/4

Thursday, February 22, 2018

AIRCEL NETWORK service OFF NOW

முடங்கி உள்ள ஏர்செல் சேவை, சரியாக 4 நாட்கள் ஆகும்-தென் இந்திய தலைமை செயல் அதிகாரி

https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/22151004/Aircel-service-in-paralyzed-It-is-exactly-4-days-Chief.vpf

Monday, February 5, 2018

Mobile news

மொபைல் எடுங்க..14546 க்கு கால் பண்ணுங்க....ஆதார் எண்ணை இணைச்சிடுங்க...! 


http://tz.ucweb.com/2_2eHfH

Sunday, January 28, 2018

Sigaram TV New Tamil channel started on Intelsat 17 66°E


Good  news 
Satellite: Intelsat17 @ 66°E
(C-Band)
Freq Rate: 3877
Symbol Rate: 14300
Polar: Horizontal
System: MPEG-4/DVB S2(8PSK)
Encryption: FTA
FEC: 3/4

Channel Name will be in *S NEWS*