Friday, May 31, 2013

ZEE TAMIL ALL DTH CHANNEL NO

SAT@95.E FR.12595 SR.40700 PO.V MPEG2 KU BAND FTA NOW!

Availability Satellite Dish TV (India) Channel 910 DD Direct+ (India) Channel 111 SCV(India) Channel 244 Sun Direct (DTH) India) Channel 121 Airtel digital TV India) Channel 498 Videocon d2h India) Channel 814

wellness tv new tamil tv channel comingsoon!

wellness tv

VARNAM TV


Wednesday, May 29, 2013

Sri Lanka VARNAM TV on CH.8 - Free of Charge for all PEO TV !


Sri Lanka VARNAM TV on CH.8 - Free of Charge for all PEO TV Varnam TV - Add More Color to Your Life! No.01 Tamil Movie Channel. வர்ணம் தொலைக்காட்சி -"வண்ணத்திரையில் புது வண்ணம்." Varnam TV - Add more color to your life. வெகுவிரைவில் எமது அலைவரிசை யாழ், அம்பாறை மற்றும்பல பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்... Alliance Media Company (PVT) LTD No.02, Hunupitiya Cross Road, Colombo – 02 Sri Lanka T - +94 11 2 300 755 F - + 94 11 2 300 855

Sunday, May 26, 2013

LIST OF FTA TAMIL CHANNELS ON ALL SATELLITES ON 26/5/2013

Intelsat 17@ 66 deg: 1.kalaignar tv, 2.kalaignar Isai Aruvi, 3.Kalaignar Sirippoli, 4.Kalaignar Seidhigal, 5.Kalaignar Murasu, 6.Kalaignar Chithiram, 7.Mega Tv, 8.Mega Musiq, 9.Mega 24, 10.Polimer, 11.Captain Tv, 12.Vasanth Tv, 13.Imayam Tv, 14.win tv, 15.Tamilan tv, 16.G Tv, 17.Moon TV, 18.Sankara, 19.Krishna Tv, 20.7 S Muic, 21.Shopping Zone, 22.Puthiya Thalaimurai, 23.Makkal Tv, 24.Sathiyam Tv 25.Dheeran Tv 26.Captain News 27.Angel Tv 28.Polimer News 29.G7 SPV 30.MK TV 31.Channel UFX 32.SS TV Insat 4A @ 83 deg: 33.Aseervatham Tv, 34.Big Isai,(Now in Test mode) 35.Maxx Vision, 36.Blesing Kids 37.ARRA TV 38.ROYAL TV Nss 6@95 deg/Insat 4B@93.5 deg: 39.Podhigai Tv, 40.Zee Tamil Intelsat 10 @ 68.5 deg: 41.Super Tv, 42.Thanthi Tv, 43.Peppers Tv 44.YES Tv 45.Lotus News 46.Shalini Tv(Now in Test run) Measat 3 @ 91.5 deg: 47.Kalaignar Asia channel.

CHANNEL 26 - New Tamil Channel comingsoon!


channel 26 a new channel is all set to launch.this will be a new tamil entertainment channel.This channel is from VGP group.Sources said that this channel will be launched within 4 months. CHANNEL 26 - New Tamil Channel WEBSITE LINK http://channel26network.com/ good news Channel 26 Network Private Limited Channel 26 Network Private Limited was registered on 31 August, 2012. Their registered address 571, Kamaraj Bhavan, 3rd Floor, poonamallie High Ro, Chennai - 600029, Tamil Nadu, India.

Saturday, May 25, 2013

ROYAL TV (good life tv) TAMIL Channel TEST STARTED on INSAT4A@83.E


ROYAL TV (good life tv) TAMIL Channel TEST STARTED on INSAT4A@83.0E ROYALTV fre: 3805 SR: 28500 po: H mode: MPEG4 fta புதிய தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து செயற்கைகோள் தொலைக்காட்சி ராயல்டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. தற்சமயம் சோதனை ஒளிபரப்பின் தொடக்கம் என்பதால் முழமையான நிகழ்ச்சிகள் வழங்கப்படவில்லை. விரைவில் முழ நேர நிகழ்ச்சியுடன் தனது ஒளிபரப்பை தொடங்கும்

SAHANA TV - Tamil MUSIC Channel Coming Soon!


SAHANA TV - Tamil Music Channel Coming Soon From POLIMER TV Group Source- Permitted Private Satellite TV channels for uplink fromIndia and also to Downlink in India as on 20.03.2013 India Ministry of Corporate Affairs, http://mib.nic.in/ http://www.mca.gov.in/

Monday, May 20, 2013

DEVAR TV NEW TAMIL TV CHANNEL COMINGSOON!



Devar Tv தேவர் வரலாறு தமிழ் தின செய்திகள் அரசியல் செய்திகள் தமிழ் சினிமா செய்திகள் தமிழ் திரைப்பட செய்திகள் திரைவிமர்சனம்! நமது தேவர் தொலைக்காட்சியானது கடந்த நான்கு ஆண்டுகளாக இணையதளம் மூலம் தனது செய்திச் சேவையை வழங்கி வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக தேவர் தொலைக்காட்சியானது தேவரினசான்றோர்கள், தொழிலதிபர்கள், கிராம மக்கள் உதவியுடன் செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவையைதொடங்க உள்ளதென்பதையும், ஆதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். பணியாளர்கள் தேவை : இந்நிலையில் நமது தொலைக்காட்சிக்கு நிருபர்கள் , செய்தி வாசிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள்போன்ற பலதரப்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகிறனர். நீங்கள் நமது தேவர் தொலைக்காட்சியில் பணியாற்ற விரும்பினால் உங்களுடைய புகைப்படம் மற்றும் சுயவிவரத்தை மின்னஞ்சல் செய்யவும். மேலும் விவரங்களுக்கு : 7639920897, 9042125288 மின்னஞ்சல் முகவரி : devartv@gmail.com

Saturday, May 18, 2013

தென்றல் தமிழ் டிவி சேனல் விரைவில்!


தென்றல் தமிழ் தொலைக்காட்சி, இந்த தென்றல் டிவி மீண்டும் சேட்லைட்டில் சில மாதங்களில் தனது ஒளிபரப்பை விரைவில் தொடங்கும், என்ற செய்தி கிடைத்துள்ளது!

Thursday, May 16, 2013

NEW TAMIL TV CHANNEL Maruthu Television comingsoon! read mor,,

Maruthu Tamil Television

மருது தமிழ் தொலைக்காட்சி, இந்த தமிழ் தொலைக்காட்சி சேட்லைட் சேனலாக சில மாதங்களில் தனது ஒளிபரப்பை விரைவில் தொடங்கும், நிகழ்ச்சிகள் சிறந்த பொழுதுபொக்கு மற்றும் தமிழ் செய்திகள், என்ற செய்தி கிடைத்துள்ளது!

RKS Thevan Address No 2/3 royapettah high road,royapettah,chennai-14 contact +91 9840471799 E-mail maruthutv@gmail.com info@maruthutv.net

ARRA TV STARTED ON INSAT 4A@83.E


ARRA TV NEW LOGO! satellite:Insat 4A@83.E Fr : 3949 S.R :3673 PO: H DVB-S2 MPEG4

JAI TAMIL & AIR NEWS TAMIL TV CHANNELS COMINGSOON!


ஜெய் தமிழ் டிவி முழு ஒளிபரப்பு தொடக்கம் மற்றும் ஏர் நியூஸ் தமிழ் சேனல் ஜெய் தமிழ் குருப், இவை இரண்டு சேனல்கள் விரைவில் ஆரம்பம் என தகவல் கிடைத்துள்ளது! JAI TAMIL & AIR NEWS TAMIL TV CHANNELS COMINGSOON!

Wednesday, May 15, 2013

MK TV FULL HD Regular Programme Starts for upcomingsoon!


MK TV 1080i FULL HD Regular Programme Starts for upcomingsoon!

Madurai Krishna Tv 1080i FULL HD Regular Programme Starts for upcomingsoon!

MK TV HD

CHANGE TO 1080i FULL HD MODE SOON DOLBY 5.1-AUDIO MK TV 1080i FULL HD DOLBY 5.1-AUDIO MK TV HD Sat:66.E FR.4015 SR.30000 POL.V DVB-S2 MPEG4 FTA NOW CHANGE TO HD MODE SOON Madurai Krishna Tv MK TELEVISION Address NORTH SPACE, 3RD MAIN ROAD, KALAI MAGAL NAGAR, EKADU THAENKAL , CHENNAI 600032. Madurai Krishna Tv MK TELEVISION Address No : 15, Vaithyanatha Iyer Street, Shenoy Nagar, Madurai – 625 020. Landmark: Near RajajiHospital Mobile(M) 9487888106 +(91)-9487888106 | 0452-6451119 Web - www.maduraikrishnatv.com

Tuesday, May 14, 2013

Good News - Dialog dth HD channels now temp FTA.

Good News - Dialog dth HD channels temp FTA NOW SAT.45.E FR.11550 SR.28800 PO.V DVB-S2

Now Enjoy all the channels of dialog dth as fta.HD channels are also fta now Enjoy Note this is a temp

Friday, May 3, 2013

LIST OF FTA TAMIL TV CHANNELS DATE:03.05.2013 இப்பொழுது இலவசமாக தெரியும் 45 தமிழ் டிவி சேனல்கள்!!!Read mor

தற்பொழுது இலவசமாக தெரியும்45 தமிழ் சேனல்கள்!!! இந்த பதிவு புதிதாக டிடிஎச் உபயோகிப்பவர்களுக்காக மட்டுமே, நண்பர்களே நீங்கள் நினைப்பது ஒவ்வொரு தமிழ் சேனல்களையும் பார்க்கவேண்டிம் என்றால் பணம் கட்டியே தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறிர்கள் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு மொழி டிவி சேனல்களிலும் பே சேனல் , இலவச சேனல் என இரண்டு வகை உள்ளது. இதில் பே சேனல் என்பது எதுவென்றால் சன் குருப் எனப்படும் சன் குழுமத்தில் இருந்து வரும் அனைத்தும் மற்றும் ராஜ் குருப் ,ஜெயா குருப் இவைகளை தவிர மிதமுள்ள அனைத்துமே இலவச சேனல்கள். 
Intelsat 17@ 66 deg: C band big dish
 1. கலைஞர் டிவி
 2. இசையருவி
3. சிரிப்பொலி
4. கலைஞர் செய்திகள்
 5. முரசு
 6. சித்திரம்
7. மெகா டிவி
8. மெகா மியூசிக்
 9. மெகா24
10. பாலிமர் டிவி
 11. கேப்டன் டிவி
12. வசந்த் டிவி
13. இமயம் டிவி
14. வின் டிவி
15. தமிழன் டிவி
 16. ஜி டிவி
17. மூன் டிவி
18. சங்கரா டிவி
 19. கிருஷ்ணா டிவி 20. 7S மியூசிக்
 21. சாப்பிங் ஷேன்
 22.புதியதலைமுறை
23. மக்கள் டிவி
24. எஸ் எஸ் டிவி
 25. சத்தியம் டிவி
26. திரன் டிவி 27. கேப்டன் நியூஸ்
 28. ஏஞ்சல் டிவி
 29. பாலிமர் நியூஸ்
 30. ஜி7 SPV 31. எம் கே டிவி
 32.சேனல் யூ எப் எஸ் 5 மொழி

 Insat 4A @ 83 deg: c bandbig dish
33. ஆசிர்வாதம்
34. பிக் இசை சோதனை ஓட்டம்
35. மேக்ஸ் விஷன்
36. பிளாஷிங் கிட்ஸ்

 Insat 4B@93.5 deg: KU band small dish
37. பொதிகை
38. ஜீ தமிழ்

 Intelsat 10 @ 68.5 deg: c band big dish
39. சூப்பர் டிவி
40. சாலினி டிவி
41. பெப்பர்ஸ் டிவி
42. தந்தி டிவி
43. லோட்டஸ் நியூஸ்
44. எஸ் டிவி
45.எச்பி என்

 Measat 3 @ 91.5 deg: c band big dish
46. கலைஞர் ஏசியா

 இவற்றை நீங்களும் வாழ் நாள் முலுவதும் எவ்வித கட்டணமின்றி காணலாம் . இதற்கு தேவை சி பேண்ட் எனப்படும் பெரிய டிஷ். கே யு பேண்ட் எனப்படும் சிறிய டிஷ் இது இருந்தால் போதும். CON:+91-99767-03933 C BAND ன என்ன? KU BAND ன என்ன? னு கேட்பிங்க இதோபாருங்க!

Thursday, May 2, 2013

வானவில்டிவி விரைவில் உங்கள் இல்லங்களில்


வானவில் டிவி சிறந்த பொழது போக்கு தொலைக்காட்சி விரைவில் வரவிருக்கிறது.இரண்டு மாத காலத்திற்குள் மற்ற பணிகள் நிறைவடைந்து சோதனை ஒளிபரப்பு தொடங்கும் என எதிர் பார்க்கலாம்

Wednesday, May 1, 2013

MY DISH IS20,IS17,& NSS6

8 அடி குடையில் இன்டலசாட்20@68.5.இன்டல்சாட்17@66.0 மற்றும் என்எஸ்6@95.0 போன்ற சேட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது.இதில் அனைத்து தொலைக்காட்சிகளும்  நல்ல சிக்னல் கிடைக்கிறது.
உங்கள் பார்வைக்கு சில படங்கள்