Thursday, February 14, 2013

MK TV" NEW TAMIL TV CHANNEL TODAY testing now in intelsat17@66.E

MK TV NEW TAMIL TV CHANNEL NOW! MK TV Tamil songs test today now! Madurai Krishna Tv network! 


CH:MK TV 
Sat:66.E 
FR.4015 SR.30000 
 PO.V 
 DVB-S2 MPEG4 
FTA NOW!

shalini tv test singnal is20@68.0e

தமிழ் அன்பர்களே புதிய என்டர்டேய்மென்ட்  தொலைக்காட்சியான சாலினி டிவி  புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.சாலினி டிவி சென்னையில் நீண்ட காலமாக லோக்கல் டிவியாக இருந்தது.தற்சமயம் சேட்டிலைட் சேனலாக தொடங்கப்பட்டுள்ளது.

sat    is20@68.0e
fre    3796
sym  7200
polar  H

Thanthi tv comming intesat20@68.0

தந்தி பேப்பர்  நிறுவனத்தினர் புதிய தொலைக்காட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர்.தந்தி டிவி .இந்த டிவி 24 மணி நேர செய்திகள்  தொலைக்காட்சியாகும்.

sat     is20@68.0e
fre     4120
sym   20000
polar  H

Tuesday, February 12, 2013

JAI TAMIL TV CHANNEL UPCOMINGSOON read mor

ஜெய் தமிழ் தொலைக்காட்சியின் முழு ஓளிபரப்பு மிக விரைவில் தொடக்கம்! தனது இணையதளத்திள் செய்தி வெளியிட்டுள்ளது! JAI TAMIL TV, a Tamil Regional News & Infotainment Television Channel is launched by acquiring Hindi Channel – Horizon News, in collaboration with Horizon Satellite Services Pvt. Ltd. Sri Kanniah Reddiar Towers, 3rd floor, No.156/28A Kaliamman Kovil Street, Virugambakkam, Chennai– 600092. PH: 044 23771094 / 23771095. Email: corporate@gowdha.com

Mathrubhumi NetworkIntelsat 17 .66.E Kappa TV new channel


மாத்ருபூமி குழுமத்தின் புதிய சேனல் கப்பா டிவி..!! மலையாளத்தில் முன்னணி பத்திரிகை குழுமமான மாத்ருபூமி குழுமத்தின் மற்றொரு புதிய சேனல் கப்பா டிவி நேற்று முதல் தனது ஒளிபரப்பை துவக்க உள்ளது. மியூசிக் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் 4 மொழிகளில் மலையாளம், <தமிழ்,> ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் என அதன் மியூசிக் உள்ளடக்கம் இருக்கும் என அறியப்படுகிறது. திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள்,விவாத நிகழ்ச்சிகள் மற்றும் லைப் ஸ்டைல், உணவு மற்றும் டிராவல் & டிரடிஷன் போன்றவைகள் அதன் நிகழ்ச்சியின் அங்கமாக இருக்கும். தனிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தில் டிவி, இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் என அனைத்து தளங்களிலும் பார்க்கலாம்

Sat ;is17@66.0E
Name:Kappa TV
 Frequency: 4005
 Polarization:Horizontal
Symbol Rate: 14400
Fec: 3/4
Telecasting System: Digital free-TV DVB-S2 MPEG4

Sunday, February 10, 2013

Devar Tv - New Tamil Channel Satellite Launch upcomingsoon!


Devar Tv New Tamil Channel test comingsoon!Devar Tv: programs: | தேவர் வரலாறு| தமிழ் தின செய்திகள் | அரசியல்செய்திகள் | தமிழ் சினிமா செய்திகள் | தமிழ் திரைப்பட செய்திகள் | திரை விமர்சனம் Daily Tamil News Tamil and Indian Political News Tamil Cinema News TamilMovie News Tamil CinemaReviews Tamil Online News Tamil Current News World Tamil News
 http://www.devartv.com 

Friday, February 8, 2013

NEW TAMIL CHANNEL POLIMER NEWS,POLIMER MUSIC COMMING INTELSAT17@66.0E

தமிழ் செய்தி பிரியர்களே புதிய செய்திகள் தொலைக்காட்சியான பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியை பாலிமர் டிவி நிறுவனம்  தொடங்கியுள்ளது.கடந்த சில மாதங்களாக இதற்கான முழ கட்ட பணிகளை பாலிமர் டிவி நிறுவனம்   மேற்கொண்டிருந்தது. தற்சமயம் இதற்கான பணிகள் நிறைவடைந்து சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி.தற்சமயம் சோதனை  அடிப்படையில் செய்திகள் ஒளிபரப்புவதை அடுத்து விரைவில் முழ நேர நிகழ்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கலாம் .இன்றைய சூழ்நிலையில் பல செய்திகள்  தொலைக்காட்சிகள் உள்ளதை அடுத்து பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை தரும் என்று எதிர்பார்க்கலாம்.தற்சமயம் இதற்கான சோதனை ஒளிபரப்பை  இன்டல்சாட்17ல் தொடங்கியுள்ளது விரைவில் பாலிமர் மியூசிக் தொடங்கலாம் 





sat        IS17@66
freq     4015
sym     30000
polar    vertical